தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வானொலியில் 29ம் தேதி மன் கீ பாத் ஒலிப்பரப்பு

வானொலியில் 29ம் தேதி மன் கீ பாத் ஒலிப்பரப்பு

வானொலியில் 29ம் தேதி மன் கீ பாத் ஒலிப்பரப்பு


UPDATED : நவ 25, 2026 06:44 PM

ADDED : நவ 25, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:44 PM ADDED : நவ 25, 2026 06:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வானொலியில் வரும் 29ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிப்பரப்படுகிறது.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி வானொலியில் காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்படுகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒலிப்பரப்பாகும். மீண்டும் இரவு 8:00 மணிக்கு தமிழில் ஒலிப்பரப்பாகும்.

இவ்வாறு புதுச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிப்பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us