தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மன் கீ பாத் நிகழ்ச்சி

மன் கீ பாத் நிகழ்ச்சி

மன் கீ பாத் நிகழ்ச்சி


ADDED : ஆக 27, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி, வானொலியில் வரும், 30 ம் தேதி, ஒலிப்பரப்படுகிறது.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி வானாலியில் வரும், 30 ம் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகும். அதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சி தமிழில் (மனதின் குரல்)  மொழிபெயர்ப்பு செய்து ஒலிப்பரப்படுகிறது. 

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி வானொலியில்  இரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்படுகிறது, என புதுச்சேரி வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us