தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்வளம் திட்ட பயிற்சி முகாம்

 மண்வளம் திட்ட பயிற்சி முகாம்

 மண்வளம் திட்ட பயிற்சி முகாம்


ADDED : பிப் 24, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் துறை சார்பில் மண்வளம் திட்டம் குறித்த பள்ளி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, காலாப்பட்டு வேளாண் அலுவலர் கோகுலலட்சுமி தலைமை தாங்கினார். துணை வேளாண் இயக்குநர் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, மண்வள நிபுணர்கள் பிரபு ,ஆதித்தியன் ஆகியோர் கலந்து கொண்டு மண்வளம் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை களப் பணி யாளர் இளங்கோவன், அலு வலக உதவியாளர் மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us