தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி


UPDATED : நவ 05, 2026 11:44 PM

ADDED : நவ 04, 2026 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:44 PM ADDED : நவ 04, 2026 04:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, திருமண நிதி உதவிக்கான ஆணையினை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, புதுச்சேரி சட்டசபையில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பங்கேற்று, ஆறு பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணையினை வழங்கினார். நிகழ்ச்சியில், புதுச்சேரி அ.தி.மு.க., துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us