தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.டி., எம்.எஸ்., கலந்தாய்வு 

எம்.டி., எம்.எஸ்., கலந்தாய்வு 

எம்.டி., எம்.எஸ்., கலந்தாய்வு 


ADDED : நவ 27, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.

இதுகுறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதுநிலை மருத்துவம் பாடப் பிரிவுகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் முதல் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது.

இதில் சீட் கிடைத்த மாணவர்கள் வரும் 4ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த கல்லுாரியில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர வேண்டும் என்று சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us