தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு

மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு

மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு


ADDED : நவ 11, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன், 55; டூவீலர் மெக்கானிக். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை வீட்டில் இருந்தபோது, மார்பு மற்றும் வயிறு வலிப்பதாக கூறி பழனியப்பன் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us