நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுாரில் அமைந்துள்ள திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில் 24ம் ஆண்டு 1008 பால் குட அபிஷேகம் மற்றும் அன்னதான விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.
மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள், அன்று காலை 7:00 மணியளவில், திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று, திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.