தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திடீரென சரிந்து விழுந்த மினிமாஸ் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

 திடீரென சரிந்து விழுந்த மினிமாஸ் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

 திடீரென சரிந்து விழுந்த மினிமாஸ் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

1


ADDED : ஆக 08, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 04:19 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் திடீரென மினி மாஸ் விளக்கு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மினி மாஸ் விளக்கில் ஒன்று நேற்று மாலை 6:30 மணியளவில் சரிந்து விழுந்தது. அவ்வழியாக யாரும் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பினர்.

அப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டித்தனர். பின் சாலையோரம் அகற்றி வைத்தனர். ஏற்கனவே கனமழையில் மதில் சுவர் விழுந்து ஒரு உயிர் பலியான நிலையில் மினிமாஸ் விளக்கும் விழுந்தது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us