தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்


UPDATED : நவ 21, 2026 11:48 PM

ADDED : நவ 21, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 11:48 PM ADDED : நவ 21, 2026 11:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜவேலு பயனாளிகளுக்கு வழங்கினார்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு, நெட்டப்பாக்கம் தொகுதியில் தொடர் நோயினால் பாதிக்கப்பட்ட 25 பயனாளிகளுக்கு 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கான ஆணையினை வழங்கினார்.

தொடர்ந்து குடிசை மாற்று வாரியம் மூலம் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாம் தவணையாக 32 நபர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் வீதம், 48 லட்சத்திற்கான தொகையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us