தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவிலில் மாயமான குழந்தை மீட்பு

கோவிலில் மாயமான குழந்தை மீட்பு

கோவிலில் மாயமான குழந்தை மீட்பு


UPDATED : அக் 03, 2026 11:05 PM

ADDED : அக் 03, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 11:05 PM ADDED : அக் 03, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அதிக காணப்பட்டது.

கூட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றோர் தவற விட்டுள்ளனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஹெலன்ஜி என்ற பெண் காவலர் அழுது கொண்டே நின்ற குழந்தையை மீட்டு, அவரை சமாதானம் செய்து, பிஸ்கெட் வாங்கி கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தார்.

பின், குழந்தையை தேடி வந்த பெற்றோரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர். பெண் காவலரை சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us