தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் சீரமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் சீரமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வாய்க்கால் சீரமைக்கும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


UPDATED : ஜூலை 09, 2026 07:48 PM

ADDED : ஜூலை 09, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 07:48 PM ADDED : ஜூலை 09, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

: அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் வடிகால் வாய்க்காலை சீரமைக்கும் பணியை, ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

மணவெளி தொகுதி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு, கடலுார் சாலையில் உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க பொதுப்பணித்துறை மூலம் 32 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை ராமு எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலைக் கோட்டத்தின் செயற்பொறியாளர் சீனுவாசராம், உதவிப் பொறியாளர் சிவப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் கிருஷ்ணகுமார், த.வெ.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us