/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 09, 2025 06:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளத்தில் சாலை அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி செட்டிகுளம் வள்ளலார் நகர், முதல் குறுக்கு தெரு விரிவு மற்றும் வெங்கடேசன் வீதியில் ரூ.12,15,345 செலவில் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை அரசு அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

