sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

 போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : ஜன 11, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: பத்துகண்ணு பகுதியில் புதிய போர்வல் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். கூடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள புதிய நகர் பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் குடிநீர் பிரிவு சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பில் பத்துகண்ணில் புதிய போர்வல் அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் பக்தவத்சலம், உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம் மற்றும் பா.ஜ நிர்வாகிகள் தியாகராஜன், ஐய்யனார், முத்தாலுமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us