sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு

சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு

சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : நவ 27, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உருளையான்பேட்டை தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டப்பட்ட சமுதாயநலக்கூடத்தை நேரு எம்.எல்.ஏ., துறை இயக்குனர் இளங்கோவனுடன் சென்று ஆய்வு செய்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகர் பகுதியில், சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, டேபிள், சேர், சமையல் உபகரணங்கள் வாங்கி சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதையடுத்து நேரு எம்.எல்.ஏ., துறை இயக்குனர் இளங்கோவனுடன் சமுதாய நலக்கூடம் சென்று ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us