நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 42; இவர் என்.எஸ்.பி., சாலையில் உள்ள கனரா வங்கி வாசலில், மொபட்டை, நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்த போது, மொபைட்டை காணவில்லை. பல இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து, மொபட்டை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.