தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/  மொபட் திருட்டு

 மொபட் திருட்டு

 மொபட் திருட்டு


ADDED : நவ 20, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முதலியார்பேட்டை, தியாக முதலியார் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி, 35; செவிலியர். கடந்த 15ம் தேதி தனது மொபட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்த போது, மொபட்டை காணவில்லை.

புகாரின் பேரில், பெரியக் கடை போலீசார் வழக்குப் பதிந்து, மொபட்டை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us