தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்


UPDATED : நவ 04, 2026 12:05 PM

ADDED : நவ 04, 2026 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:05 PM ADDED : நவ 04, 2026 12:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மகளுடன் தாய் மாயமானது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் லாம்பெர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர், ஏழுமலை மனைவி தமகேஷ்வரி,27; இவர் கடந்த 29ம் தேதி தனது மகள் வாணிஸ்ரீ,7; என்பவருடன் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. இது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413–2292284 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us