தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்

தாய் மாயம் மகள் புகார்


ADDED : அக் 22, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்தவர் லட்சுமி. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த மே மாதம் 3ம் தேதி மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லட்சமியை காணவில்லை.

இதுகுறித்து அவரது மகள் செல்வி, 45 அளித்த புகாரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us