தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : அக் 20, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வேல்ராம்பட்டு துலுக்காணத்தம் நகரை சேர்ந்தவர் விமல்,33; புதுச்சேரி பல்கலை கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவரது தந்தை கலியவரதன் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் விமலின் தாய் சாந்தி,55 சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் போனார். விமல் புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us