தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகன் திட்டியதால் தாய் மாயம்

மகன் திட்டியதால் தாய் மாயம்

மகன் திட்டியதால் தாய் மாயம்


ADDED : டிச 11, 2024 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : மகன் திட்டியதால் காணாமல் போன தாயை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்கால், கைலாசநாதர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மனைவி அம்சா,52; இவர், தனது மகன் காளிசரணுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 8 ம் தேதி வீட்டை சுத்தம் செய்த போது, தண்ணீர் அதிகம் ஊற்றியதை, மகன் காளிசரண் திட்டினார். அதில் மனமுடைந்த அம்சா நேற்று முன்தினம் தான் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கொலுசு உள்ளிட்ட பொருட்களை கழற்றி, டிவி அருகில் வைத்துவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காளிசரண் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து அம்சாவை விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us