தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நாவற்குளம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை எம்.பி., திறப்பு

நாவற்குளம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை எம்.பி., திறப்பு

நாவற்குளம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை எம்.பி., திறப்பு


UPDATED : அக் 14, 2026 08:20 PM

ADDED : அக் 14, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 08:20 PM ADDED : அக் 14, 2026 08:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நாவற்குளம் அரசு தொடக்க பள்ளியில், புதிய வகுப்பறை கட்டடத்தை, செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.

காலாப்பட்டு அடுத்த நாவற்குளம் அரசு துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில், செல்வகணபதி எம்.பி.யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 33 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். விழாவில், செந்தில் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பா.ஜ., தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us