sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் மத்திய அரசுக்கு எம்.பி., கோரிக்கை

மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் மத்திய அரசுக்கு எம்.பி., கோரிக்கை

மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் மத்திய அரசுக்கு எம்.பி., கோரிக்கை


ADDED : டிச 04, 2024 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 05:24 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளை செய்து தர வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபாவில் நேற்று ஜீரோ நேரத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயலானது புதுச்சேரியில் நிலைகொண்டு, ஒருநாள் முழுதும் 50 செ.மீ., மழையை பொழிந்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி முழுமையாக பாதிக்கப்பட்டு, மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர், பால் பாக்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்துதர வேண்டும். அதேபோல், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு, வில்லியனுார், மணவெளி, அரியாங்குப்பம் காலாப்பட்டு போன்ற பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, அதற்கு உண்டான நிவாரணங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us