/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் மழை பாதிப்பு வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
/
முத்தியால்பேட்டையில் மழை பாதிப்பு வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
முத்தியால்பேட்டையில் மழை பாதிப்பு வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
முத்தியால்பேட்டையில் மழை பாதிப்பு வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு
ADDED : டிச 01, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் புயல் காரணமாக தொடர் கணமழை பெய்து வருகிறது. இதனால் நகரப்பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முத்தியால்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது காங்., செயலாளரும், முத்தியால்பேட்டை தொகுதி காங்., பொறுப்பாளர் ஈரம் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.