/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லியில் எம்.பி.,க்கள் கூட்டம் பிரதமரை வரவேற்ற எம்.பி.,
/
டில்லியில் எம்.பி.,க்கள் கூட்டம் பிரதமரை வரவேற்ற எம்.பி.,
டில்லியில் எம்.பி.,க்கள் கூட்டம் பிரதமரை வரவேற்ற எம்.பி.,
டில்லியில் எம்.பி.,க்கள் கூட்டம் பிரதமரை வரவேற்ற எம்.பி.,
ADDED : செப் 14, 2025 07:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி, டில்லியில் நடந்த கூட்டத்திற்கு, வந்த பிரதமரை, செல்வகணபதி எம்.பி., வரவேற்று அழைத்து சென்றார்.
துணை ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதையொட்டி, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், எம்.பி.,க்கள் கூட்டம், கடந்த 8ம் தேதி, டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற, புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி, பிரதமரை வரவேற்று அழைத்து சென்றார்.
டில்லியில் நடந்த எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை, புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி வரவேற்று அழைத்து சென்றார்.