sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்திரையர் பள்ளி ஆண்டு விழா

 முத்திரையர் பள்ளி ஆண்டு விழா

 முத்திரையர் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 25, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்திரையர்பாளையம், முத்திரையர் மேல்நிலைப் பள்ளியின் 39வது ஆண்டு விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்தது.

பள்ளி முதல்வர் முத்துராமன் தலைமை தாங்கினார். டிரஸ்டி உறுப்பினர்கள் அனந்தசயனம், சரஸ்வதி, தமிழரசி, கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் தீனன் மற்றும் தலைமை ஆசிரியர் விமல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us