ADDED : ஆக 06, 2025 12:24 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : முதலியார்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம் விழா நடந்தது.
முதலியார்பேட்டை, பா ப்பாஞ்சாவடியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம் கடந்த 29ம் தேதி துவங்கியது. 2ம் தேதி வரை நடந்த விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து செடல் உற்சவம், சுவாமி வீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்த து.
