தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடு ஒற்றுமை ஓட்டம்: கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைப்பு


UPDATED : அக் 31, 2026 07:47 PM

ADDED : அக் 31, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:47 PM ADDED : அக் 31, 2026 07:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேசிய ஒருமைப்பாட்டு ஒற்றுமை ஓட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில், நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தை கவர்னர் கைலாஷ் நாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்கள் இல்லம் எதிரில் தொடங்கிய ஓட்டத்தில் பல்வேறு பள்ளி கல்லுாரி மாணவர்கள், மை பாரத் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கவர்னர் கைலாஷ்நாதன் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சவுகான், கவர்னரின் செயலர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us