ADDED : அக் 11, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் முத்தலாம்மன் கோவிலில் நவராத்திரி கொலு விழா நேற்று நடந்தது.
சொக்கம்பட்டு-கரியமாணிக்கம் முத்தலாம்மன் கோவிலில் நவராத்திரி கொலு விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று 9 ம் நாள் விழாவையொட்டி, அம்மனுக்கு மாலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.