sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

/

 'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

 'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

 'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு


ADDED : பிப் 13, 2026 05:53 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரு எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் வரிப்பணத்தில் கூட்டப்பட்ட சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. சபாநாயகர் மற்றும்முதல்வரின் மைக்கை மட்டுமே ஆன் செய்து வைத்துவிட்டு சபையை நடத்துவது சரியில்லை. சட்டசபை எதற்காக கூடுகிறது.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய பேச வாய்ப்பளிக்க வேண்டும். பொதுப்பணி, கல்வி, மருத்துவ துறை ஒப்பந்த அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களால், புதுச்சேரி ஸ்தம்பித்துள்ளது. பொதுப்பணித் துறை ஊழியர்கள் மீது தடியடி நடத்தி கலவரமாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ., க்களை பேச விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது.






      Dinamalar
      Follow us