sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை

/

ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை

ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை

ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை


ADDED : பிப் 19, 2024 11:22 PM

Google News

ADDED : பிப் 19, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: முன்விரோதம் காரணமாக எலட்ரிக்கல் ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி சின்னகாலாப்பட்டு, புது நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 31; எலட்ரிக்கல் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. நாகேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதிஷ்,30; என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் இரவு சின்னகாலாப்பட்டு இ.சி.ஆரில், அய்யனார் கோழிக்கடை அருகே நாகேந்திரன் நின்றிருந்தார். அங்கு வந்த சதிஷ், அவரது நண்பர்கள் ராகுல், 29; ரஞ்சித், 27: அய்யனார், 29; ஆகியோர் சேர்ந்து நாகேந்திரனை சரமாரியாக தாக்கி, சிறிய கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர். படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நால்வரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us