தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வடமாநில வாலிபர் சாவு

வடமாநில வாலிபர் சாவு

வடமாநில வாலிபர் சாவு


ADDED : செப் 21, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வடமாநில வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம், சக்ரதப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிடுராம் சமத், 19. இவர் புதுச்சேரி சேதாரப்பட்டில் உள்ள அண்ணன் அசுமண் சமத் வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த இவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. அவரை ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு கிடுராம் சமத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us