sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோர்க்காடு பள்ளியில்  என்.எஸ்.எஸ்., முகாம்

 கோர்க்காடு பள்ளியில்  என்.எஸ்.எஸ்., முகாம்

 கோர்க்காடு பள்ளியில்  என்.எஸ்.எஸ்., முகாம்


ADDED : ஏப் 19, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோர்காடு அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், சுடுமண் சிற்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமில், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்கள் செய்வது குறித்து, மாணவர்களுக்கு கைவினை கலைஞர் முனுசாமி பயிற்சி அளித்தார்.

அதில், பறவைகள், சுவாமி சிலைகள், கடல் வாழ் உயிரினங்கள் என, பல்வேறு வகையான பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us