ADDED : நவ 06, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: திருநள்ளாறு அம்பகரத்துார் பிரதான சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் நேற்று முன்தினம் நெல்லிவாய்க்கால் சந்திப்பில் ஒருவர் மது போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து சென்ற திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர், ஆபாசமாக பேசிய அம்பேத்கர் நகரை சேர்ந்த சுரேஷ், 46, என்பவரை கைது செய்தார்.
