தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்ணை திட்டிய முதியவர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய முதியவர் மீது வழக்கு

பெண்ணை திட்டிய முதியவர் மீது வழக்கு


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: நெடுங்காடு மேலகாசாகுடி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் ஹோமா. இவர், பிள்ளைகளை பார்க்க பண்டாரவாடைக்கு சென்றார். அப்போது அவரது உறவினரான அதேப் பகுதியை சேர்ந்த அமலதாஸ், 80, என்பவர் ஹோமாவை ஆபாசமாக திட்டி, தாக்கினார்.

ஹோமா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிந்து, அமலதாசை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us