
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வீட்டில் இருந்து காணாமல் போன மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை, நெருப்புகுழியை சேர்ந்தவர் ஜோதி மனைவி புஷ்பா, 60. இவரை கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0143 - 2234097 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.