தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜன 21, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2024 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திலாசுப்பேட்டை வீமன் கவுண்டபாளை யத்தை சேர்ந்தவர் செங்கேணி, 70; மனநிலை பாதிக்கப்பட்டவர்.

கடந்த 12ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us