sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்


ADDED : ஜூலை 12, 2025 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரைக்கு வந்த மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் அடுத்த ஆவியந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 36. இவர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி கடற்கரைக்கு நேற்று முன்தினம் வந்தார். இவர்களுடன் வந்த உறவினரான எல்லையம்மாள், 70, என்பவரை கடற்கரை பகுதியில் உட்கார வைத்து விட்டு, சங்கர் அருகில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, அவரை காணவில்லை.

பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us