தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் விடுதி திறப்பு

 மகளிர் விடுதி திறப்பு

 மகளிர் விடுதி திறப்பு


ADDED : செப் 21, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால் வளாகத்தில் சரோஜினி நாயுடு மகளிர் விடுதி திறப்பு விழா நடந்தது.

விடுதி காப்பாளர் மாலினி வரவேற்றார். துணைவேந்தர் பிரகாஷ் பாபு மகளிர் விடுதியை திறந்து வைத்தார்.

பல்கலைக் கழக காரைக்கால் வளாகத்தின் இயக்குனர் தரணிக்கரசு, பதிவாளர் குணசேகரன், நிதி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மாணவர் நலன் பிரிவு டீன் யெட்லா வெங்கட ராவ், பல்கலைக் கழக முதன்மை வளாக விடுதிகளின் தலைமை விடுதி காப்பாளர் சதீஷ் குமார், காரைக்கால் விடுதிகளின் தலைமை விடுதி காப்பாளர் பைரம் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், துணை வேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், மாணவர்களின் கல்வி மற்றும் தங்குமிடத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதோடு, வளாகத்தை வலுப்படுத்தி கல்வியில் ஒரு சிறந்த மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தொலைநோக்குப் பார்வையையும், செயல் திட்டத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us