sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பதட்டத்தில் எதிர்க்கட்சிகள் :கூலாக ரங்கசாமி காபி ஷாப்பில் தேர்தல் வியூகம்

/

 பதட்டத்தில் எதிர்க்கட்சிகள் :கூலாக ரங்கசாமி காபி ஷாப்பில் தேர்தல் வியூகம்

 பதட்டத்தில் எதிர்க்கட்சிகள் :கூலாக ரங்கசாமி காபி ஷாப்பில் தேர்தல் வியூகம்

 பதட்டத்தில் எதிர்க்கட்சிகள் :கூலாக ரங்கசாமி காபி ஷாப்பில் தேர்தல் வியூகம்


ADDED : மார் 22, 2026 08:39 PM

Google News

ADDED : மார் 22, 2026 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்காக தேசிய கட்சி முதல், உள்ளூர் கட்சிவரை கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் கடந்த ஒரு வாராமாக துாக்கமின்றி அல்லாடி வருகின்றன. ஆனால், முதல்வர் ரங்கசாமியோ எந்த டென்ஷனும் இல்லாமல், கூலாக ஆரோவில் உள்ள காபி ஷாப்பில் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு, தனது தேர்தல் பணிகளை சர்வ, சாதாரணமாக முடித்து விடுகிறார்.

பல கட்சிகள், பலக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவடையாத கூட்டணி பஞ்சாயத்துக்களுக்கு மத்தியில் டில்லி, சென்னைக்கு செல்லாமல் பாஜ.,வுடன் தனது கட்சியின் கூட்டணி பேச்சு வார்த்தை முடித்து வேட்பாளர் பட்டியலை எந்த தடங்கலும் இன்றி சாமர்த்தியமாக முடித்த ரங்கசாமியின் திறனை கண்டு எதிர்க்கட்சிகள் ஆச்சரியப்படுகின்றன.






      Dinamalar
      Follow us