sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

/

'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


ADDED : செப் 02, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: புதுச்சேரி தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள்-ஆசிரியர்கள் 'நமது பள்ளி நமது பெருமை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை லட்சுமிகாந்தம் தலைமை தாங்கினார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாட்சா நோக்க உரையாற்றினார். ஆசிரியை ரேவதி உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us