sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை


ADDED : ஜன 05, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 06:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45; பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

சுரேஷ் தொடர்ந்து குடித்து வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இவரது மனைவி, குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு, தனது தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்த, சுரேஷ் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us