sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெயிண்டர் தவறி விழுந்து காயம்

பெயிண்டர் தவறி விழுந்து காயம்

பெயிண்டர் தவறி விழுந்து காயம்


ADDED : ஜூன் 14, 2025 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 02:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நெல்லித்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ, 50; பெயிண்டர். இவர் கடந்த 7ம் தேதி லாஸ்பேட்டையை சேர்ந்த காண்ட்ராக்டர் மூலம் கொசக்கடை வீதியில் உள்ள சத்தியநாராயணா என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சூப்பர்வைசர் செல்வராஜ் முன்னிலையில் தினக்கூலியாக பெயிண்டிங் வேலை செய்தார்.

அப்போது, ஜான் போஸ்கோ கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து, படுகாயம் அடைத்தார். அருகில் இருந்தவர்கள் ஜான் போஸ்கோவை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மனைவி அந்தோணி மரி விக்டோரியா பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில், பெரியக்கடை போலீசார் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்கியதாக காண்ட்ராக்டர் சத்யராஜ், சூப்பர்வைசர் செல்வராஜ், கட்டட உரிமையாளர் சத்திய நாராயணா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us