sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி மோதி பெயிண்டர் பலி

லாரி மோதி பெயிண்டர் பலி

லாரி மோதி பெயிண்டர் பலி


ADDED : ஏப் 14, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 04:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்:பைக் மீது லாரி மோதி, பெயிண்டர் இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் அரிபுத்திரி, 56; பெயிண்டர். நேற்று சொந்த வேலையாக வெளியே சென்ற இவர், மதியம் 1:00 மணியளவில், வீட்டிற்கு செல்வதற்காக, நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே பைக்கில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியது.

லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கிய அவரை, பொது மக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us