தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாராஹி அம்பாளுக்கு இன்று பஞ்சமி பூஜை

வாராஹி அம்பாளுக்கு இன்று பஞ்சமி பூஜை

வாராஹி அம்பாளுக்கு இன்று பஞ்சமி பூஜை


ADDED : அக் 30, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் வாராஹி அம்பாளுக்கு பஞ்சமி பூஜை இன்று 30ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சமிதிதியை முன்னிட்டு இன்று (30ம் தேதி) பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக இரவு 7:00 மணிக்கு வாராஹி அம்பாளுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us