sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி

/

பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி

பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி

பானி பூரி வியாபாரிகள் அஞ்சலி


ADDED : மார் 08, 2024 06:48 AM

Google News

ADDED : மார் 08, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் பானி பூரி வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு, சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நேற்று புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. கடற்கரையில் உள்ள நேரு சிலை அருகில் பானிபூரி கடை நடத்துபவர்கள், கடைகளை மூடிவிட்டு, அருகில் சிறுமி கொலையை கண்டித்து போராட்டம் நடத்திய சமூக அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நேரு சிலை அருகில் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி, சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us