ADDED : ஆக 13, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை மூலம் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமை தாங்கி, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 4 லட்சத்திற்கான உதவித் தொகை ஆணைகளை வழங்கினார். என்.ஆர்.காங்., நிர்வாகிகள், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
