sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போன் டவர் மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜூன் 10, 2025 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 07:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகர் பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க கூடாது என குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலுார் சாலை நைனார்மண்டபம் சுதானா நகரில் திருநாவுக்கரசு தெரு உள்ளது. இந்த பகுதியில், தனியார் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் இரண்டு மொபைல்போன் டவர்கள் உள்ளன. மேலும், டவர் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர் வீச்சால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என குடியிருப்பவர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதுபற்றி தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us