தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மக்கள் மன்றம் நிகழ்ச்சி

மக்கள் மன்றம் நிகழ்ச்சி

மக்கள் மன்றம் நிகழ்ச்சி


ADDED : செப் 07, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்டோர் புகார்களை தெரிவித்தனர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டார்.

பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான 16 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us