தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபாசமாக பேசிய பேசிய நபர் கைது

ஆபாசமாக பேசிய பேசிய நபர் கைது

ஆபாசமாக பேசிய பேசிய நபர் கைது


UPDATED : அக் 15, 2026 09:44 PM

ADDED : அக் 15, 2026 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 09:44 PM ADDED : அக் 15, 2026 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருப்பட்டினம், கீழவாஞ்சூர் பகுதியில் நேற்று மாலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

மது போதையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நாகப்பட்டினம் மாவட்டம், செங்கமங்கலம், பழையனுார், மேல்பாதியைச் சேர்ந்த வெற்றிவேல், 31, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us