UPDATED : ஆக 16, 2026 06:10 PM
ADDED : ஆக 16, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர விழாவில், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக புதுச்சேரி தேர்வாணையத்திற்கு 'முதல்வரின் விருதை' முதல்வர் ரங்கசாமி, தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ் குமார் ஜா, சார்பு செயலர் முருகேசன் ஆகியோரிடம் வழங்கினார்.
